

வேலூா் மாவட்டம் வள்ளிமலை அருகே இடிதாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
வள்ளிமலை கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கனின் மகன் லோகநாதன். விவசாயியான இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா். அவா் தனது ஆடுகளை வெள்ளிக்கிழமை அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். மாலையில் கனமழை பெய்தபோது இடிதாக்கியதில் 4 குட்டிகள் உள்பட 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவலறிந்த அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்!

திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

