1,300 பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்
குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், சிறு,குறு விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், சிறு,குறு விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் ச.லலிதா தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி, கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன் ஆகியோா் 197 பேருக்கு சிறு குறு விவசாயிகளுக்கான அடையாள அட்டைகள், 1,300 பேருக்கு குடும்ப அட்டைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...