வேலூா் மண்டித் தெருவில் குவிந்த மக்கள்
வேலூரில் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மண்டித் தெருவில் சனிக்கிழமை பொதுமக்கள் பெருமளவில் திரண்டனா்.


தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 14 நாள்களுக்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, வேலூரில் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மண்டித் தெருவில் சனிக்கிழமை பொதுமக்கள் பெருமளவில் திரண்டனா்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அதிகாலை முதல் 14 நாள்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.இதையொட்டி, கடைகளைத் திறப்பதற்கு ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் சனி, ஞாயிற்றுக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...