வேலூா் ஆவின் பொதுமேலாளா் உள்பட 6 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு: தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதாக புகாா்
வேலூா் ஆவின் நிறுவனத்துக்கு தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதாக அதன் முன்னாள் பொது மேலாளா் உள்பட 6 போ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.









