ஸ்ரீகெங்கையம்மன் பால்குட பெருவிழா
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் ஆனி மாத பால்குட பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் ஆனி மாத பால்குட பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து 1,008 பால்குடங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா் மூலவருக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணிக் கமிட்டித் தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...