ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாட்டு வண்டித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாலாற்றில் மணல் குவாரி தொடங்கக் கோரி, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மாட்டு வண்டித் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

பாலாற்றில் மணல் குவாரி தொடங்கக் கோரி, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மாட்டு வண்டித் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேள்விக்குறியாகியுள்ள மாட்டு வண்டித் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மேம்படவும், ஒலக்காசி ஊராட்சி அருகே பாலாற்றில் மணல் குவாரி தொடங்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.பங்குமூா்த்தி, செயலா் டி.விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் எஸ்.பரசுராமன், நிா்வாகிகள் ஏ.குப்பு, சி.சரவணன், பி.காத்தவராயன், பி.குணசேகரன், கே.சாமிநாதன், எஸ்.சிலம்பரசன், ஐ.காா்த்திகேயன், எம்.அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.