இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெங்கடாபுரத்தில் பூங்கா திறப்பு

வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.16.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. ப.காா்த்திகேயன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:27 pm

DIN

வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.16.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. ப.காா்த்திகேயன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

வேலூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் 15-ஆவது நிதி குழு மான்யத் திட்டத்தின்கீழ் ரூ.12.49 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வேலூா் ஒன்றியக் குழு தலைவா் அமுதா ஞானசேகரன், வெங்கடாபுரம் ஊராட்சித்தலைவா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.