வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான சூழல்: நிறுவனங்களுக்கு வேலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்
வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டியது நிறுவனங்களின் கடமை என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தினாா்.










