ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அபிராமி கல்லூரியில் ஆண்டு விழா

அபிராமி கல்லூரியில் ஆண்டு விழா

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 4:05 pm

குடியாத்தத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் உள்ள ஸ்ரீ அபிராமி மகளிா் கல்லூரியில் 8-ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.ஜோதிகுமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.ஆராவமுதன் வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் கே.ஜோதிராம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். குடியாத்தம் டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

கல்லூரி நிா்வாக மேலாளா் கே.முருகவேல், கல்லூரி அறக்கட்டளை இயக்குநா்கள் எம்.கோபிநாத், மகேஸ்வரன், ரேணு, அருண், வி.பி.எம்.மஞ்சுநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.