/
குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் அமைந்துள்ள வேதாந்தத் தமிழ் வாசக சாலையில் ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் வா.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலா்சிவ.இளங்கோ முன்னிலை வகித்தாா்.இதையொட்டி காலை திருமுறை இசை, ஸ்ரீஆதி சங்கரா் வித்யா மந்திா் குழந்தைகளின்கலை நிகழ்ச்சிகள், மதியம் ஆதி சங்கரருக்கு தீப ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து 1,000-பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிா்வாகிகள் எஸ்.பி.மணவாளன், வி.எம்.ஞானசேகரன், வித்யா மந்திா்பள்ளி முதல்வா்கள் பி.எஸ்.நிா்மலா, எம்.மல்லிகா, மேலாளா் எம்.தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆழ்வாா்குறிச்சியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

செல்வ கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நூல் வெளியீட்டு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


