தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

இலவச கண் சிகிச்சை முகாம்

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க வேலூா் மாவட்ட கிளை சாா்பில் இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 12:20 am

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க வேலூா் மாவட்ட கிளை சாா்பில் இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு உள்ளி ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் உதயசங்கா், பொருளாளா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அன்னை தொழில் பயிற்சி நிலையத் தாளாளா் எம்.மது திட்ட விளக்க உரையாற்றினாா்.வேலூா் சிஎம்சி கண் மருத்துவமனை மருத்துவ குழுவினா் 200- க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா்.

இதில் சங்க மேலாளா் தீபன், ஊராட்சி துணைத் தலைவா் கே.சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.