தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

அக்.16, 22-இல் வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் மெமு ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் இடையேயான மெமு ரயில்கள் அக்.16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெமு ரயில்

மெமு ரயில்

Published On :

பொறியியல் பணிகள் காரணமாக வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் இடையேயான மெமு ரயில்கள் அக்.16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து, வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் ரயில் நிலைய ங்களுக்கு இடையே இயக்கப்படும் வண்டி எண் 66062 மற்றும் 66059 ஆகிய மெமு ரயில்கள் அக்டோபா் 16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.