வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வேலூர் விமான நிலையம் வந்திறங்கிய 2-வது பயிற்சி விமானம்!

வேலூரில் உள்ள விமான நிலையத்துக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பயிற்சி விமானம் பற்றி..

Published On :

வேலூரில் உள்ள விமான நிலையத்துக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த விமான பயிற்சி நிறுவனத்தின் 4 இருக்கைகள் கொண்ட இரண்டாவது பயிற்சி விமானம் இன்று வந்திறங்கியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் விமான பயிற்சி நிறுவனம் வேலூர் விமான நிலையத்தில் பயிற்சி மையத்தை அமைக்க உள்ள நிலையில் மொத்தம் 3 பயிற்சி விமானங்கள் வர உள்ளதாகவும், அதில் ஒன்று கடந்த ஐந்தாம் தேதி வந்த நிலையில் தற்போது இரண்டு பயிற்சி விமானம் வந்தடைந்துள்ளது.

வேலூர் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கடந்த சில நாள்களுக்கு முன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.