விதை​யி​லேயே கரைந்​து​போ​குது வங்​கிக் கடன்​ ​பரி​த​விக்​கும் மஞ்​சள் விவ​சா​யி​கள்!

ஈரோடு, மே 5: வங் கி க ளில் வாங் கும் கடன், விதை வாங் கு வ தற் குக் கூட போது மா ன தாக இல் லாத நிலை யில், பரா ம ரிப் புச் செல வுக்கு கந்து வட் டிக் கா ரர் க ளி டம் கடன் வாங் கும் நிலைக்கு மஞ் சள் விவ சா

ஈரோடு, மே 5: வங் கி க ளில் வாங் கும் கடன், விதை வாங் கு வ தற் குக் கூட போது மா ன தாக இல் லாத நிலை யில், பரா ம ரிப் புச் செல வுக்கு கந்து வட் டிக் கா ரர் க ளி டம் கடன் வாங் கும் நிலைக்கு மஞ் சள் விவ சா யி கள் தள் ளப் பட் டுள் ள னர்.

÷சா கு ப டிச் செல விற் குப் பணம் இல் லா மல் விவ சா யி கள் சிர மப் ப டக் கூடாது என் ப தற் காக, கூட் டு றவு மற் றும் வணிக வங் கி கள் மூலம் பயிர்க் க டன்

அளிக் கப் ப டு கி றது. சாகு படி செல வினை பொறுத்து ஒவ் வொரு ஆண் டும் இந் தக் கடன் அளவு நிர் ண யம் செய் யப் ப டு கி றது.

வேளாண் மைத் துறை, வங்கி அதி கா ரி கள் மற் றும் விவ சாய சங் கப் பிர தி நி தி கள் அடங் கிய மாவட்ட அள வி லான தொழில் நுட் பக் குழு ஒவ் வொரு ஆண் டும் கூடி, தங் கள் மாவட் டத் தில் விளை விக் கப் ப டும் பயிர் க ளுக்கு, அடுத்த நிதி யாண் டிற் கான

பயிர்க் க டன் அளவு குறித்து முடிவு செய்து, இந்த முடி வு களை மாநில அள வில் அமைக் கப் பட் டுள்ள குழு வின் ஒப் பு த லுக்கு அனுப் பும்.

மாவட்ட குழு அளித் துள்ள பரிந் து ரை களை மாநி லக் குழு பரி சீ லனை செய்து இறுதி முடி வினை நிதி யாண்டு தொடக் கத் தில் அறி விக் கும். இதன் அடிப் ப டை யில் வங் கி கள், விவ சா யி க ளுக்கு பயிர்க் க டன் வழங் கும். ஆனால் கடந்த சில ஆண் டு க ளாக மாவட்ட அள வி லான தொழில் நுட் பக் குழு கூட் டம் நடத் தப் ப ட வில்லை. அப் போது மாநில குழு பயிர்க் க டன் அளவை முந் தைய ஆண் டை விட 10 சதம் கூடு தா லக அறி வித்து வந் தது. இதன் அடிப் ப டை யி லேயே பயிர்க் க டன் வழங் கப் பட்டு வந் தது.

÷இந் நி லை யில் விவ சாய சங் கங் க ளின் தொடர் கோரிக் கை யினை ஏற்று ஈரோடு

உள் ளிட்ட ஒரு சில மாவட் டங் க ளில் கடந்த ஆண்டு நவம் பர் மாதத் தில் மாவட்ட

அள வி லான தொழில் நுட் பக் குழு கூட் டம் நடை பெற் றது. இதில் பெறப் பட்ட பரிந் து ரை கள் மாநி லக் குழு விற்கு அனுப்பி வைக் கப் பட் டது.

ஈரோடு மாவட் டத் தில் பிர தான பயி ரான மஞ் ச ளுக்கு ஏக் க ருக்கு ரூ.90 ஆயி ரம் பயிர்க் கட னாக வழங்க வேண் டும் என்று, மாவட் டக் குழு பரிந் துரை செய் தி ருந் தது.

   அண் மை யில் வெளி யி டப் பட்ட மாநில குழு வின் இறுதி அறி விப் பில் மஞ் சள் பயி ருக்கு ஏக் க ருக்கு ரூ.25 ஆயி ரம் பயிர்க் கடன் வழங் கப் ப டும் என்று தெரி விக் கப் பட் டுள் ளது.

÷ஒரு ஏக் க ரில் மஞ் சள் பயி ரிட 800 முதல் 1000 கிலோ விதை தேவைப் ப டும். பவா னி சா கர் அரசு விதைப் பண் ணை யில் விதை மஞ் சள் விலை கிலோ ரூ.23,

வெளிச் சந் தை யில் கிலோ ரூ.36. வங் கி க ளில் வழங் கப் ப டும் கடன் விதை வாங் கக் கூட போது மா ன தாக இல்லை.

தங் க ளு டைய நிலத் தில் விளைந்த மஞ் சளை விதைக்கு பயன் ப டுத் தும் விவ சா யி க ளுக்கு இந்த கடன், சாகு படி செல விற்கு ஓர ளவு பய னுள் ள தாக இருக் க லாம். ஆனால் வெளி யில் விதை வாங்கி பயி ரி டும் விவ சா யி களை பொறுத் த வரை நிலத்தை தயார் ப டுத் த வ தற்கு கூட வட் டிக்கு கடன் வாங் கும் நிலைக்கு தள் ளப் பட் டுள் ள னர்.

÷இது குறித்து தடப் பள்ளி- அரக் கன் கோட்டை பாசன விவ சா யி கள் சங்க செய லர் தள பதி கூறி யது:

அனைத்து மாவட்ட பரிந் து ரை க ளை யும் பெற்று, ஒவ் வொரு பயி ருக் கும் எந்த மாவட் டத்தி லி ருந்து குறை வான பரிந் துரை வந் துள் ளதோ, அதனை மாநி லக் குழு இறுதி செய் கி றது.

    நீல கி ரி யில் விளை யும் தேயி லைக் கான பயிர்க் க டன் அளவு ஈரோடு மாவட்ட குழு அளிக் கும் அடிப் ப டை யில் இறுதி செய் யப் ப டுமா? இதற்கு சாத் தி ய மில்லை எனில் ஈரோடு மாவட் டத் தின் பிர தான பயி ரான மஞ் ச ளுக்கு, தஞ்சை மாவட் டக் குழு அளித் துள்ள பரிந் து ரைப் படி பயிர்க் க டன் அளவு நிர் ண யிப் ப தும் நடை மு றைக்கு ஏற் ற தாக இருக் காது.

÷மா நில அள வில் இறுதி செய் யப் ப டும் பயிர்க் கடனை அப் ப டியே ஏற் றுக் கொள் ளா மல், இம் மா வட் டத் தில் மஞ் சள் சாகு ப டிக்கு என்ன செல வா கும் என் பதை மாவட்ட நிர் வா கம், அர சின் கவ னத் துக்கு கொண்டு செல்ல வேண் டும்.

    அப் போ து தான் வரும் ஆண் டு க ளில் தன் னிச் சை யான முடி வு களை மாநில தொழில் நுட் பக் குழு எடுக் காது என் றார்.

÷இது குறித்து கூட் டு ற வுத் துறை உய ர தி கா ரி க ளி டம் கேட் ட போது, மாவட்ட

அள வி லான தொழில் நுட் பக் குழு கூட் டம் நடத்தி பரிந் து ரை களை மாநி லக் குழு விற்கு அனுப் பு வது, மாநி லக் குழு இறுதி செய்த பின் மாநில தலைமை கூட் டு றவு வங்கி தெரி விக் கும் உத் த ர வின் படி பயிர்க் க டன் அளவு வழங் கு வதை தவிர, பயிர் க டன் நிர் ண யப் ப தில் வேறு எந்த பங் கும் தங் க ளுக்கு இல்லை என் ற னர்.

÷மஞ் சள் பயிர் சாகு ப டிக்கு ஏக் க ருக்கு ரூ.80 ஆயி ரம் முதல் ரூ.90 ஆயி ரம் செல வா கும்.

      கூட் டு றவு வங் கி க ளில் வட் டி யில் லா மல் பயிர்க் கடன் வழங் கப் பட்டு வரும் சூழ லில், கடன் அளவை அதி க ரித் தால் குறு மற் றும் சிறு விவ சா யி கள்

பெரு ம ள வில் மஞ் சள் பயி ரிட வாய்ப் புள் ளது.

கடந்த இரண்டு ஆண் டு க ளாக ஒரு குவிண் டால் மஞ் சள் ரூ.10 ஆயி ரத்தி லி ருந்து ரூ.15 ஆயி ரம் வரை விற் ப னை யா கி றது.

     இதன் மூலம் கடனை எளி தில் திருப் பிச் செலுத்த வாய்ப் புள் ளது என் ற னர் வேளாண் மைத் துறை அதி கா ரி கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com