ஒரே வீட்​டில் 3 குடும்​பங்​கள்:​ பரி​த​விக்​கும் இலங்கை தமி​ழர்​கள்!

ஈரோடு, மே 12: தேங் கி யுள்ள சாக் கடை, அப் பு றப் ப டுத் தப் ப டா மல் குவிந்து கிடக் கும் குப் பை கள், ஒரே தடுப் பில் மூன்று குடும் பங் கள் என அடிப் படை வச தி க ளின்றி பரி த வித்து வரு கின் ற னர் அரச்

ஈரோடு, மே 12: தேங் கி யுள்ள சாக் கடை, அப் பு றப் ப டுத் தப் ப டா மல் குவிந்து கிடக் கும் குப் பை கள், ஒரே தடுப் பில் மூன்று குடும் பங் கள் என அடிப் படை வச தி க ளின்றி பரி த வித்து வரு கின் ற னர் அரச் ச லூர் இடைத் தங் கல் முகா மில் உள்ள இலங்கை தமி ழர் கள்.

ஈரோடு மாவட் டம், வடு க பட்டி பேரூ ராட் சிக்கு உள் பட்ட அரச் ச லூ ரில் இலங்கை தமி ழர் க ளின் இடைத் தங் கல் முகாம் செயல் பட்டு வரு கி றது. கடந்த 1990-ம் ஆண் டில் அமைக் கப் பட்ட இந்த முகா மில் தற் போது 125 குடும் பங் களை சேர்ந்த 624 பேர் வசிக் கின் ற னர். இங்கு தங் கி யுள்ள குடும் பங் கள் ஒவ் வொன் றுக் கும் 10-க்கு 10 அள வில் ஆஸ் பெட் டாஸ் கூரை யைக் கொண்டு தடுப் பு கள் அமைக் கப் பட் டுள் ளன.

கடந்த 1990-ம் ஆண்டு இம் மு கா மிற்கு வந் த போது சில குடும் பங் க ளில் சிறு வர், சிறு மி யர் க ளாக இருந் த வர் க ளுக்கு தற் போது திரு ம ண மாகி, அவர் க ளுக்கு குழந் தை க ளும் உள் ள னர். இந் நி லை யில் திரு ம ண மாகி, அவர் க ளும் தனி குடும் ப மான பிற கும் சுமார் 20 குடும் பங் களை சேர்ந் த வர் க ளுக்கு இது வரை தனி தடுப் பு கள் அமைத் துக் கொடுக் கப் ப ட வில்லை. இத னால் ஒரு சில தடுப் பு க ளில் 15 பேர் வரை வாழ்ந்து வரு கின் ற னர்.

அரசு உத் த ர வுப் படி கடந்த 6 மாதங் க ளுக்கு முன்பு மாவட்ட ஆட் சி யர் ஆய்வு மேற் கொண்ட பிறகு முகாமை சுற்றி சாக் கடை கால் வாய் கள் அமைக் கப் பட் டன. முகா மின் வடக்கு பகு தி யில் அமைக் கப் பட் டுள்ள கால் வாய் இடிந்து விழுந்து சாக் கடை நீர் வெளி யேற முடி யா மல் தேங்கி நிற் கி றது. மேலும் வடு க பட்டி பேரூ ராட்சி சார் பில் 6 மாதங் க ளுக்கு முன்பு வைக் கப் பட்ட குப் பைத் தொட்டி நிரம் பி யுள் ளது. இந்த தொட் டி யில் உள்ள குப் பை கள் அப் பு றப் ப டுத் தப் ப டா மல் இருப் ப தால் குடி யி ருப்பு அரு கில் திறந்த வெளி யில் குப் பை கள் கொட் டப் பட்டு அவை யும் அள் ளப் ப டா மல் உள் ளன. ÷இ த னால் இப் ப கு தி யில் சுகா கார சீர் கேடு ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. ஆண் கள் கழிப் ப றை க ளில் 22 அறை க ளும், பெண் கள் கழிப் ப றை க ளில் 24 அறை க ளும் உள் ளன. முகா மில் உள்ள 625 பேருக் கும் இந்த கழிப் ப றை கள் போது மா ன தாக இல்லை. இத னால் முகா மின் அரு கில் கீழ் ப வானி வாய்க் கால் கரை, முகாம் மக் க ளுக்கு திறந் த வெளி கழிப் ப றை யா கி விட் டது.

முகா மிற்கு சிறு வ னாக வந்து, தற் போது திரு ம ண மாகி, குழந் தைக்கு தந் தை யா கி விட்ட இளை ஞர் ஒரு வர் தெரி வித் தது:

÷மு கா மில் உள் ள வர் க ளுக்கு திரு ம ண மான பிறகு, தனி வீடு கிடைப் ப தில்லை. இத னால் குடி யி ருப் பின் கடைக் கோ டி யில், கீழ் ப வானி வாய்க் கால் அருகே, சொந் த மாக குடிசை அமைத்து வாழ்ந்து வரு கின் ற னர். இது போல் சுமார் 25 குடி சை கள் உள ளன. இந்த குடி சை கள் அனைத் தும் கடந்த 10 ஆண் டு க ளுக்கு முன்பு இங் குள்ள மக் கள் தாங் க ளா கவே அமைத் துக் கொண் டவை. அமைச் சர் கள் அல் லது உய ர தி கா ரி கள் ஆய் வுக்கு வரும் போது தான் குப் பை கள் அள் ளப் ப டும். சாக் கடை கால் வாய் கள் தூர் வா ரப் ப டும்.

÷இங் குள்ள குறை கள் குறித்து தெரி வித் தால், அதி கா ரி கள் மற் றும் போலீ சா ரால் பல் வேறு வகை யில் அச் சு றுத் த லுக்கு ஆளாக நேரி டும். குறிப் பாக பத் தி ரி கை க ளில் செய்தி வந் தால் போதும் அதி கா ரி க ளின் மிரட் டல் மிக வும் மோச மாக இருக் கும். ÷இங் குள் ள வர் க ளில் பெரும் பா ல னோர் மிக வும் ஏழ்மை நிலை யில் தான் உள் ள னர்.

  இங் குள் ள வர் க ளில் பலர் சுய தொ ழில் அறிந் த வர் கள். இவர் க ளுக்கு வங்கி கடன் கிடைக் கும் பட் சத் தில் வாழ்க்கை தரம் ஓர ள வுக்கு மேம் ப டும். பெரும் பா லும் கூலி வேலைக் குச் சென்று வரும் இவர் கள், கந்து வட் டிக் கா ரர் க ளி டம் சிக்கி பரி த விக் கும் நிலை ஏற் பட் டுள் ளது.

 இக் கொ டு மை யில் இருந்து இங் குள் ள வர் களை மீட் டெ டுக்க, மக ளிர் சுய உ த விக் குழு அமைப் பு களை வலுப் ப டுத் து வ தோடு, அரசு உத வி க ளும் அதி க ரிக் கப் பட வேண் டும்.

÷மு கா மில் உள்ள ஒரு சிலரே கந் து வட்டி தொழில் ஈடு பட்டு, இங் குள்ள மக் கள் பல ரின் வாழ்க் கையை சீர ழித் துக் கொண் டி ருக் கின் ற னர். இச் செ ய லுக்கு போலீ ஸô ரும் உத வி யாக உள் ள னர் என் றார்.

÷இது குறித்து அக தி கள் மறு வாழ் வுத் துறை உய ர தி காரி ஒரு வ ரி டம் கேட் ட போது, முகாம் க ளில் அடிப் படை வச தி கள் படிப் ப டி யாக மேம் ப டுத் தப் பட்டு வரு கின் றன. இம் மு கா மில் 8 குடும் பங் க ளுக்கு குடி யி ருப் பு கள் தேவை என இங் குள்ள மக் கள் தெரி வித்த கோரிக் கை யின் அடிப் ப டை யில், அதற் கான இடம் தேர்வு செய் யப் பட் டுள் ளது.

 விரை வில் குடி யி ருப் பு கள் அமைக் கப் ப டும். அண் மை யில் தான் கூடு தல் கழிப் ப றை கள் கட் டப் பட் டுள் ளன.

÷அ தி கா ரி கள் மற் றும் போலீ ஸô ரால் இடை யூ று கள் இருந் தால் மாவட்ட ஆட் சி ய ரி டம் புகார் தெரி விக் க லாம். இங்கு கந் து வட்டி கொடுமை இருப் பது கண் ட றிப் பட் டால், சம் பந் தப் பட் ட வர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com