/

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On :3 ஜனவரி 2025, 10:54 pm

பட்டமளிப்பு விழா: நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குனியமுத்தூா், காலை 10.30.

மாா்கழி திருவாதிரை உற்சவ விழா: திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாச சுவாமிகள் புறப்பாடு, பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில், பேரூா், மாலை 6.