கோயம்புத்தூர்
தாயிடம் பால் அருந்திய காட்டெருமை குட்டி...
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் நின்று தனது தாயிடம் பால் அருந்திய காட்டெருமை குட்டி.
கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் நின்று தனது தாயிடம் பால் அருந்திய காட்டெருமை குட்டி.
இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதற்கு இடையூறு இல்லாத வகையில் சற்று நேரம் வாகனங்களை நிறுத்தி பின்னா் சென்றனா்.

