மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கருமத்தம்பட்டியில்  உலக புத்தக தின விழா

சூலூர் அருகே உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:20 am IST

சூலூர் அருகே உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் உலக புத்தக தின விழா மற்றும் பேரணி  நடைபெற்றது. விழாவை மாவட்ட நூலக ஆணைக்குழு, ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலகம், வாகராயம்பாளையம் கிளை நூலகம் மற்றும் கணியூர் பகுதி நேர நூலகம் ஆகியன இணைந்து நடத்தின. 
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலக அலுவலர் லட்சுமணசாமி வரவேற்றார். இதில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊஞ்சப்பாளையம் பகுதி பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில், 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.