மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

இரு சக்கர வாகனம் மோதி லாரி உரிமையாளர் சாவு

சூலூரை அடுத்த கணியூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் லாரி உரிமையாளர் பலியானார். 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:48 am IST

சூலூரை அடுத்த கணியூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் லாரி உரிமையாளர் பலியானார். 
ஆந்திர மாநிலம், பொதிதி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாஷா (72). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார்.  குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசராவ் என்பவர் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவர்கள் கணியூர் சுங்கச்சாவடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை லாரியை நிறுத்தியுள்ளனர்.  அப்போது லாரியில் இருந்து இறங்கி பாஷா பின்புறம் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.