ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குடியிருப்புகள் அருகே சட்ட விரோத மது விற்பனை: பொது மக்கள் புகார்

சூலுர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள்

Updated On :12 நவம்பர் 2018, 10:17 pm


சூலுர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
சூலூர் அருகே உள்ளது காங்கேயம்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும், அதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அப்பகுதி பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மனுவின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.