பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

நேரப் பிரச்னை: பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம்

சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் நேரப் பிரச்னையால் 2  பேருந்துகளை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள்

Updated On :23 ஜனவரி 2019, 9:18 am IST

சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் நேரப் பிரச்னையால் 2  பேருந்துகளை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். 
உக்கடத்திலிருந்து இடையர்பாளையம் வரை செல்லும் தனியார் பேருந்தும், காந்திபுரத்திலிருந்து கண்ணம்பாளையம் வழியாக சூலூர் செல்லும் பேருந்தும் பாப்பம்பட்டிபிரிவில் வந்துகொண்டிருந்தபோது,  நேரப்பிரச்னை காரணமாக  2 பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.