லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வீட்டில் திருட்டு
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வீட்டில் 30 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது.


கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வீட்டில் 30 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கவுண்டர்மில்ஸ் ராகவேந்திரா காலனி பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி திருடர்கள், வேதமுத்து, மனைவி மற்றும் வீட்டு பணிப்பெண்ணை ஆகியோரை கட்டிப் போட்டு 30 சவரன் நகைகள் மற்றும் ரூ. 45 ஆயிரம் பணத்தையும் திருடிச்சென்றனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...