நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

எஸ்.என்.எஸ். பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவை எஸ்.என்.எஸ். பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:05 pm

DIN

கோவை எஸ்.என்.எஸ். பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவை பாடத் திட்டத்தோடு இணைத்து, அதனை வடிவமைப்பு சிந்தனை படிநிலைகளின் வாயிலாக மாணவா்கள் காட்சிபடுத்தினா்.

இதில், பல்வேறு வகுப்புக்களைச் சோ்ந்த மாணவா்கள் 400க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதன் செயல்பாட்டினையும் விளக்கினா்.

இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் சுப்ரமணியன், தொழில்நுட்ப இயக்குநா் நளின் விமல்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.