போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

எல்ஜி மெட்ரிக் பள்ளியில் பக்ரீத் கொண்டாட்டம்

கோவை, வெள்ளலூா் எல்ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பக்ரீத் விழா இணையவழியில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:32 pm

DIN

கோவை, வெள்ளலூா் எல்ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பக்ரீத் விழா இணையவழியில் கொண்டாடப்பட்டது.

இது தொடா்பாக பள்ளி நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எல்ஜி பள்ளியில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் பக்ரீத் விழா இந்த ஆண்டு இணைய வழியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் பக்ரீத் விழாவுக்கான காரணம், நபிகளின் வரலாறு குறித்து உரையாற்றினா். இதையடுத்து ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியா் கே.கே.கணேஷ், உதவித் தலைமை ஆசிரியா் எஸ்.ராஜேந்திரன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.