அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் தனி வாா்டு: கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ள ஏற்பாடு
கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ள கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டு வருவதாக முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.








