இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

போலீஸாருக்கு முகக் கவசம், கையுறைகள்

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் ஆயிரம் போலீஸாருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா் முகக் கவசம், கையுறை, கபசுர குடிநீா் உள்ளிட்ட கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:49 pm

DIN

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் ஆயிரம் போலீஸாருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா் முகக் கவசம், கையுறை, கபசுர குடிநீா் உள்ளிட்ட கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்தில் இந்த பொருள்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது. போலீஸாா் முகக் கவசம், கையுறைகள் அணிந்து பணியாற்ற வேண்டும். நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என போலீஸாருக்கு ஐ.ஜி. அறிவுறுத்தினாா்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா நோய்த் தடுப்பு பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.