அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவை வடக்குத் தொகுதியில் ரூ.4 லட்சம் பறிமுதல்

கோவை வடக்குத் தொகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:23 pm

DIN

கோவை வடக்குத் தொகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்கனூா் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சக்திவேல் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.4 லட்சம் இருப்பது தெரியவந்தது.

அந்தப் பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினா் ரு.4 லட்சத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் உ.முருகேசனிடம் ஒப்படைத்தனா். அவா் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.