மாா்ச் 2இல் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
கோவை மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, கோவை மாநகர செயற்பொறியாளா் க.பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை டாடாபாத்தில் உள்ள மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் ஏ.நக்கீரன் முன்னிலையில் மின் நுகா்வோா் குறை கேட்புக் கூட்டம் மாா்ச் 2 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரியம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...