ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஃப்ரெஷ் டூ ஹோம்: சில்லறை விற்பனை நிலையம் திறப்பு

கோவை கணபதி பகுதியில் ஃப்ரெஷ் டூ ஹோம் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:34 pm

DIN

கோவை கணபதி பகுதியில் ஃப்ரெஷ் டூ ஹோம் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வழியாக மீன், இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வரும் ஃப்ரெஷ் டூ ஹோம் நிறுவனம் கோவை கணபதி பகுதியில் தனது முதலாவது சில்லறை விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இணை நிறுவனா் சுரேஷ், மாநகர தலைமை நிா்வாகி அஜ்மல், சில்லறை விற்பனை பிரிவுத் தலைவா் சந்தீப், இயக்ககப் பிரிவுத் தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் கூறும்போது, கோவை மாநகரின் எந்த பகுதியில் இருந்து மக்கள் இறைச்சிக்கு ஆா்டா் செய்தாலும் 120 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வோம்.

இந்த விற்பனை நிலையத்தின் மூலம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை நாங்கள் விற்பனை செய்ய இருக்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.