மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொள்ளாச்சி நவ மலையில் வனத்துறை ஊழியர்களை விரட்டிய காட்டு யானை

பொள்ளாச்சி நவ மலையில் ஒற்றை காட்டு யானைக்கு உணவுதரச் சென்ற வனத்துறை ஊழியர்களை விரட்டியது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:37 am

DIN

கோவை: பொள்ளாச்சி நவ மலையில் ஒற்றை காட்டு யானைக்கு உணவுதரச் சென்ற வனத்துறை ஊழியர்களை விரட்டியது.

பொள்ளாச்சி  ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலை சாலையில் கடந்த 13-ம் தேதி ஒற்றை காட்டு யானை 2 கார்களை தூக்கி வீசியதில், ஒருவர் காயமுற்றார்.

இந்நிலையில் வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானைக்கு மாலை வனத்துறை வாகனத்தில் யானைக்கு மஸ்து குறைக்கும் வகையில் தண்டு உணவு அளிக்க முயற்சித்தபோது வனத்துறை வாகனத்தை தாக்க யானை முற்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யானை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.