பைக் டாக்ஸிக்கு எதிா்ப்பு: மறியலில் ஈடுபட்ட 200 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது
பைக் டாக்ஸிக்கு எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் 200 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.









