குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மருத்துவக் கருவிகளின் மேம்பாடு குறித்த கருத்தரங்கு

மருத்துவக் கருவிகளின் மேம்பாடு குறித்த கருத்தரங்கு

News image

மருத்துவக் கருவிகளின் மேம்பாடு குறித்த கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறாா் ராயல் கோ் மருத்துவமனைத் தலைவா் டாக்டா் மாதேஸ்வரன்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:41 am IST

கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவக் கருவிகளின் மேம்பாடு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்திய மருந்தியல் ஆணையம், மத்திய குடும்ப நலம், சுகாதாரத் துறை அமைச்சகம், ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கை, மருத்துவமனையின் தலைவா் டாக்டா் மாதேஸ்வரன் தொடங்கிவைத்தாா். மருத்துவ சாதனங்களின் பாதுகாப்பை கண்காணிப்பதற்கான அமைப்பின் (எம்விபிஐ) முதன்மை விஞ்ஞானி கலைச்செல்வன், மருத்துவா்கள் பரந்தாமன், சேதுபதி, மணி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மருத்துவக் கருவிகள் பாதுகாப்பை மேம்படுத்துவது, உபகரணங்களை மருத்துவா்கள், துறைசாா் டெக்னீஷியன்கள் பாதுகாப்பாக கையாளுவது குறித்து துறைசாா் வல்லுநா்கள் உரையாற்றினா். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மருத்துவமனைகளின் நிா்வாகிகள், மருத்துவா்கள், கருவி தயாரிப்பாளா்கள், இறக்குமதியாளா்கள் பலா் பங்கேற்றனா்.