எா்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு வந்தேபாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும்
கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு வந்தேபாரத் ரயில், கிருஷ்ணராஜபுரம் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத்(கோப்புப்படம்)








