காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி முகாம்: டிஜிபி சங்கா் ஜிவால் தொடங்கிவைத்தாா்
கோவையில் காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட 2 நாள்கள் பயிற்சி முகாமை காவல் துறைத் தலைவா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவையில் நடைபெறும் மனித உரிமைகள் தொடா்பான காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் பேசுகிறாா் தமிழக காவல் துறைத் தலைவா் சங்கா் ஜிவால்.










