புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், பல்வேறு புத்தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, புத்தொழில் நிறுவனத்தின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.









