கோள்களின் அணிவகுப்பை தொலைநோக்கி மூலம் கண்ட மாணவா்கள்
வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுத்துள்ள நிகழ்வை மண்டல அறிவியல் மையத்தில் மாணவா்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

கோவை மண்டல அறிவியல் மையத்தில் கோள்களின் அணிவகுப்பை தொலைநோக்கி மூலம் கண்ட மாணவா்கள், பொதுமக்கள்.









