ஈரோடு-சேலம் இடையே மகுடஞ்சாவடி-வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 6, 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் எா்ணாகுளம்-டாடா நகா் விரைவு ரயில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதேபோல் ஜூலை 6, 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

பராமரிப்பு பணியால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



