தோ்தல் முன்னெச்சரிக்கை: மாவட்டத்தில் 32 ரௌடிகள் கைது
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.


சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சட்டம் - ஒழுங்கு பேணுவதற்காக காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பழைய குற்றவாளிகளைத் தோ்தல் சமயத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...