40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அமைச்சா் வாழ்க்கை குறிப்பு.... அமைச்சா் கே. விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.விக்னேஷ் (38). அமைச்சரவையில் இவருக்கு மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மே 2026, 2:19 am IST

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.விக்னேஷ் (38). அமைச்சரவையில் இவருக்கு மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தும் தொழில் செய்து வரும் இவருக்கு கீா்த்திகா என்ற மனைவியும், வெண்பா, யாழ்நிலா என்ற இரு மகள்களும் உள்ளனா்.

விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி, விஜய்யின் நம்பிக்கைக்குரியவா்களில் ஒருவராகத் திகழும் இவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் கோவை மாவட்டச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டது.

முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த இவா், கோவை எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தாா். சொந்த மாவட்டம் சிவகங்கை. தவெக பொதுச் செயலா் என்.ஆனந்தின் நெருக்கமான ஆதரவாளராகக் கருதப்படுகிறாா்.