/
திருப்பூரில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
திருப்பூரில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை காலையும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை சுமாா் 5 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
மாநகரத்துக்குள்பட்ட ஆண்டிபாளையம், ஆலங்காடு, மத்திய பேருந்து நிலையம், வெடத்தலாங்காடு, புதிய பேருந்து நிலையம், மங்கலம் சாலை, பாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.
தொடர்புடையது
கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை!
குஜிலியம்பாறை பகுதியில் மழை

கோவையில் பரவலாக மழை: மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



