வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெருந்துறையில் ரூ. 1.60 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.60 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.  

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:01 am

DIN

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.60 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.  
பெருந்துறை, அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 3, 071 மூட்டைகளில், 1,30, 000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.130. 05-க்கும்,  அதிகபட்சமாக ரூ.140-க்கும்  விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 78. 80-க்கும், அதிகபட்சமாக  ரூ. 129.10-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1. 60 கோடிக்கு ஏலம் மூலமாக விற்பனையானது என சங்கத் தலைவர் அருள்ஜோதிசெல்வராஜ் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.