தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கோடைக் கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

கோடைக் கால கிரிக்கெட் பயிற்சி முகாம் ஸ்டார் கிரிக்கெட் அகாதெமி சார்பில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 40 நாள்கள் நடைபெறவுள்ளது. 

Updated On :29 மார்ச் 2018, 3:07 am

கோடைக் கால கிரிக்கெட் பயிற்சி முகாம் ஸ்டார் கிரிக்கெட் அகாதெமி சார்பில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 40 நாள்கள் நடைபெறவுள்ளது. 
8 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கோடைக் கால கிரிக்கெட் சிறப்பு பயிற்சி முகாம் ஸ்டார் கிரிக்கெட் அகாதெமி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மே 13 -ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. 
இந்த முகாம் காலை 6 முதல் 9 மணி வரையிலும், மாலை 3 முதல் 6 மணி வரையிலும் கொல்லம்பாளையம், ஆஸ்ரம் மெட்ரிக். பள்ளி மைதானத்தில் நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என அகாதெமி தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.