மைலம்பாடியில் ரூ.85.77 லட்சத்துக்கு எள் ஏலம்
பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.85.77 லட்சத்துக்கு எள் ஏலம் நடைபெற்றது.

Updated On :6 டிசம்பர் 2020, 6:56 pm

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.85.77 லட்சத்துக்கு எள் ஏலம் நடைபெற்றது.
இங்கு, விற்பனைக்கு வந்த வெள்ளை எள் கிலோ ரூ.88.99 முதல் ரூ.112.19 வரையும், சிவப்பு எள் கிலோ ரூ.68.89 முதல் ரூ.109.69 வரையும் ஏலம் போனது. மொத்த வரத்து 1,210 மூட்டைகள், 885.19 குவிண்டால் ரூ.85,77,897க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் சி.கனிமொழி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...