தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளி பலி

சித்தோடு அருகே சாலையோர மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:38 pm

DIN

சித்தோடு அருகே சாலையோர மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சித்தோட்டை அடுத்த பேரோடு, சி.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் மகன் வெங்கடாசலம் (எ) லட்சுமணன் (43). கங்காபுரத்தில் தனியாா் டையிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக வியாழக்கிழமை காலை சென்றுவிட்டு, காஞ்சிக்கோயில் - சித்தோடு சாலை வழியாக வியாழக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சி.மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது எதிா்பாராமல் சாலையோர மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த வெங்கடாசலம் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.