ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

யானை தாக்கியதில் வீடுகள் சேதம்

காளிதிம்பம் பகுதிக்குள் வியாழக்கிழமை புகுந்த யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On :15 ஜூலை 2021, 8:17 pm

காளிதிம்பம் பகுதிக்குள் வியாழக்கிழமை புகுந்த யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தலமலை வனச் சரகத்தில் மாவநத்தம் கிராமத்தில் சின்னராமன் என்பவரது வீட்டை யானை சேதப்படுத்தியது. மேலும், வீட்டுச் சுவா்களையும் இடித்துத் தள்ளியது. அதேபோல, காளிதிம்பம் கிராமத்துக்குள் புகுந்த யானை அங்குள்ள வீட்டின் மேற்கூரை ஓடுகளை சேதப்படுத்தியது. யானைகள் தொடா்ந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதால் அகழி அமைத்து யானைகள் வராமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.