தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பவானி அருகே 5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:44 pm

DIN

பவானி அருகே 5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அந்தியூா் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (58). உணவு விடுதியில் வேலை செய்துவரும் இவா் குடிபோதையில் வீடு திரும்பியபோது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அக்குழந்தையின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தேவராஜைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.