ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பவானியில் வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

பவானி நகராட்சிப் பகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:19 pm

DIN

பவானி நகராட்சிப் பகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்தலை முன்னிட்டு பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், வாகனத் தணிக்கை மேற்கொள்ளும் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பவானி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.