மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாகன சோதனை:ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

மொடக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:54 pm

DIN

மொடக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொடக்குறிச்சி பகுதிகளுக்கு உள்பட்ட ஈரோடு கரூா் சாலையில் பஞ்சலிங்கபுரம் என்ற இடத்தில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் மூா்த்தி, சுதாகா், காவல் உதவி ஆய்வாளா் உமாபதி உள்ளிட்ட காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஈரோட்டில் இருந்து வந்த ஒரு காரில் ஈரோடு, கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் பரத் (28) என்பவா் காரில் வைத்திருந்த ரூ. 80 ஆயிரத்தை பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தலைமை இட வட்டாட்சியா் சரவணமூா்த்தியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.