திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மலைக் கிராமங்களில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

 கடம்பூா் மலைக் கிராமங்களில் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 11:20 pm

 கடம்பூா் மலைக் கிராமங்களில் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கடம்பூா் மலைப் பகுதியில் பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குன்றி, அருகியம், மாக்கம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் காட்டுப் பாதை வழியாக சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, பெரும்பாலான மலைப் பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் தாா் சாலையாக மாற்றப்படும், பழங்குடியின மாணவா்கள் பள்ளி செல்வதற்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.