பாதாளச் சாக்கடை கழிவுகளை பவானிஆற்றில் கலக்கக் கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சியினா் கருத்து தெரிவித்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி தலைமை வகித்தாா். வருவாய், காவல் துறை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பவானிஆற்றில் பாதாளச் சாக்கடை கழிவு நீா் கலக்கக் கூடாது என அனைத்து கவுன்சிலா்களும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றினா்.
மேலும், பாதாளச் சாக்கடை கழிவு நீரை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

